பணம் இருந்தால் எதை வேண்டுமானாலும் வாங்கலாம்.. சாகா வரத்தை பெற முடியுமா என்று பலர் கேட்பதுண்டு. அந்த சாகா வரம் பெறும் திட்டத்தில் களமிறங்கிவிட்டார் அமேசான் நிறுவனர் ஜெப் பெஸோஸ். ஆம் மனித இனம் மரணம் என்ற ஒன்றை சந்திக்காமல் எப்போதும் இளமையாக இருப்பதற்கான ஆராய்ச்சிக்கு ஜெப் பெஸோஸ் கோடிகளை கொட்டிக்கொடுத்துள்ளார்... அது என்ன ஆராய்ச்சி என்று பார்க்கலாம்.
Amazon Jeff Bezos invests billions in Immortality lab research in Atlos Labs' start-up company to achieve the agelessness.
#JeffBezos
#Amazon
#Altos
#HumanLongevity